சிவப்பு அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Chordata
சிவப்பு அணில்
Squirrel posing.jpg
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Order: கொறிணி
Family: அணில்
Genus: Sciurus
துணைப்பேரினம்: Sciurus
இனம்: S. vulgaris
இருசொற் பெயரீடு
Sciurus vulgaris
லின்னேயசு, 1758
துணையினங்கள்[2]

அறியப்பட்ட 23 இனங்கள்

Sciurus vulgaris habitat.png
     வாழ்விடங்கள்

சிவப்பு அணில் அல்லது ஐரோவாசியச் சிவப்பு அணில் (ஆங்கிலப் பெயர்: red squirrel அல்லது Eurasian red squirrel, உயிரியல் பெயர்: Sciurus vulgaris) என்பது மரங்களில் வாழக்கூடிய ஒரு அணில் ஆகும். இது ஐரோவாசியா முழுவதும் காணப்படுகிறது. இது மரங்களில் வாழக்கூடிய கொறிணி ஆகும். இது ஒரு அனைத்துண்ணி ஆகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_அணில்&oldid=2846172" இருந்து மீள்விக்கப்பட்டது