சிறு ஈச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறு ஈச்சம்
Phoenix loureiroi (Phoenix hanceana var. formosana) - National Taiwan University - DSC01165.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலை
தரப்படுத்தப்படாத: பனை
வரிசை: பனைக்குடும்பம் (தாவரவியல்)
குடும்பம்: பனைக்குடும்பம் (தாவரவியல்)
பேரினம்: Phoenix (plant)
இனம்: P. loureiroi
இருசொற் பெயரீடு
Phoenix loureiroi
Carl Sigismund Kunth
வேறு பெயர்கள் [1]
  • Phoenix hanceana Naudin
  • Phoenix humilis Royle ex Becc. nom. illeg.
  • Phoenix ouseleyana Griff.
  • Phoenix pedunculata Griff.
  • Phoenix pusilla Lour. nom. illeg.
  • Phoenix pygmaea Raeusch. nom. inval.
  • Phoenix robusta (Becc.) Hook.f.

சிறு ஈச்சம் (ஆங்கில பெயர் : mountain date palm), (அறிவியல் பெயர் : Phoenix loureiroi) என்பது ஈச்சை மரம் போல் காணப்படும் ஒரு தாவரம் ஆகும்.[2] இது பனை மரத்தின் குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, தெற்கு பூட்டான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பாக்கிஸ்தான், மற்றும் சீனாவின் தெற்கு தீவுகளும் ஆகும்.[3]

இத்தாவரம் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் உயரத்தில் இலையுதிர்க் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் வளரும் தன்மை கொண்டது.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_ஈச்சம்&oldid=2187695" இருந்து மீள்விக்கப்பட்டது