த டார்க் நைட் ரைசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:34, 20 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Future film}} {{Infobox film | name = த டார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
த டார்க் நைட் ரைசஸ்
The Dark Knight Rises
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புகிறிஸ்டோபர் நோலன்
சார்லஸ் ரோவன்
எம்மா தாமஸ்
மூலக்கதைபாப் கேன் இன் புதினம்.
(கதாப்பாத்திரங்கள் மட்டும்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
ஜோனதன் நோலன்
இசைஹன்ஸ் சிம்மர்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
மைக்கேல் கேயின்
கேரி ஓல்ட்மேன்
தாம் ஹார்டி
அன் ஹாத்வே
மரியன் கோடில்லர்ட்
ஜோசப் கார்டன்-லெவிட்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுவால்லி பிஸ்தர்
படத்தொகுப்புலீ சிமித்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுசூலை 20, 2012 (2012-07-20)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்

த டார்க் நைட் ரைசஸ் (The Dark Knight Rises) 2012 இல் வெளிவரவிற்கும் அமெரிக்கத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்படுகிறது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், கேரி ஓல்ட்மேன், தாம் ஹார்டி, அன் ஹாத்வே, மரியன் கோடில்லர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்ட பேட்மேன் பிகின்ஸ் மற்றும் த டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவருகிறது. இத்திரைப்படம் நோலன் இயக்கும் பேட்மேன் திரைப்படங்களின் இறுதித் திரைப்படம் என்று கூறப்பட்டுள்ளது. சூலை 20 2012 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.

கதாப்பாத்திரங்கள்

  • கிரிஸ்டியன் பேல் - புரூஸ் வேய்ன்
  • மைக்கேல் கேயின் - ஆல்பிரெட் பென்னிவரத்
  • கேரி ஓல்ட்மேன் - ஜேம்ஸ் கார்டன்
  • தாம் ஹார்டி - பேன்
  • அன் ஹாத்வே - செலினா கைல்
  • மரியன் கோடில்லர்ட் - மிராண்டா டேயிட்
  • ஜோசப் கார்டன்-லெவிட் - ஜான் பிளேக்
  • மார்கன் ஃபிரீமன் - லூசியஸ் பாக்ஸ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டார்க்_நைட்_ரைசஸ்&oldid=1068238" இலிருந்து மீள்விக்கப்பட்டது