"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
330 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
பலவகைக் குதிர் படங்கள்
சி (+கட்டுரை முடிவு)
சி (பலவகைக் குதிர் படங்கள்)
 
இப்பொழுது கட்டப்படும் தமிழகக் கிராம [[வீடு]]களிலும் கூட, [[வேளாண்மை]] செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று [[சந்தை]]யில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுகிறது. அடுத்த [[பருவகாலம்|பருவத்தில்]] பயிரிட வேண்டி விதைகள் மட்டும் சேமிக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் கிராமங்களுக்கு தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் சேமிக்கும் வழக்கம் அருகி வருகிறது.
 
<gallery>
File:Egyptian granary.jpg|[[எகிப்து]] குதிர்
File:Cobtree Granary.JPG|புற மரக்குதிர்
File:Granaries in okinawa.JPG|[[சப்பான்|சப்பானியக்]] குதிர்
File:Horreos Galician granaries.jpg|கற்குதிர்
 
</gallery>
 
 
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/826104" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி