கெய்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nap:Il cairo |
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: diq:Qahire |
||
வரிசை 87: | வரிசை 87: | ||
[[da:Kairo]] |
[[da:Kairo]] |
||
[[de:Kairo]] |
[[de:Kairo]] |
||
[[diq:Qahire]] |
|||
[[el:Κάιρο]] |
[[el:Κάιρο]] |
||
[[en:Cairo]] |
[[en:Cairo]] |
05:34, 1 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
கெய்ரோ القـــاهــرة | |
---|---|
கெய்ரோ மாநகரம் | |
எகிப்து : எகிப்து வரைபடத்தில் கெய்ரோவின் இருப்பிடம் (இளம்பச்சை நிறத்தில் சுட்டப்பட்டுள்ளது) | |
அரசு | |
• ஆளுநர் | டாக்டர். அப்துல் அஸிம் வகிர் |
பரப்பளவு | |
• நகரம் | 214 km2 (83 sq mi) |
• Metro | 5,360 km2 (2,070 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 7,734,334 |
• அடர்த்தி | 35,047/km2 (90,770/sq mi) |
• பெருநகர் | 17,856,000 [1] |
நேர வலயம் | EET (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | EEST (ஒசநே+3) |
இணையதளம் | http://www.cairo.gov.eg/C15/C8/EHome/default.aspx |
கெய்ரோ எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
சுற்றுலா மையங்கள்
- எகிப்திய அருங்காட்சியகம் - பழங்கால எகிப்திய தொல்பொருள்களின் தற்போதிய உரைவிடம். இங்கு 136,000 க்கும் மேற்ப்பட்ட தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- கான் எல்-காலில்லி - கெய்ரோவின் முக்கிய வணிக வளாகம்.
- கெய்ரொ கோபுரம் - நகரத்தின் மிக உயரந்த கோபுரம்.
- கொப்டிக் கெய்ரொ - கெய்ரோவில் பழங்கால கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் இருக்குமிடம்.
- கெய்ரொ சிட்டாடல் - சலாதின் மன்னின் அட்சிக் கோட்டை
புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு.
- மெம்பிஸ் - பண்டைய எகிப்தின் தலைநகரமாக விளங்கிய இடம் மெம்பிஸ்.தற்பொழுது இங்கு ஒரு அருங்காட்சியகம் மட்டுமே உள்ளது. இரண்டாம் ராமேசஸஸின் இமலாய சிலை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
- சக்கார - எகிப்தின் மிக பழமையான பிரமிடுகளில் ஒன்றான ஸ்டெப் பிரமிட் இங்கு தான் இருக்கிறது.
- கிஷாவின் பிரமிடுகள் வளாகம் - இங்கு தான் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிட் உள்ளது.