கான் எல்-காலில்லி
Jump to navigation
Jump to search
கான் எல்-காலில்லி (Khan el-Khalili, அரபு மொழி: خان الخليلي) கெய்ரோவில் உள்ள ஓர் முதன்மை கடைத்தெரு ஆகும். இது இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள இசுலாமிய கெய்ரோப் பகுதியில் அமைந்துள்ளது. இது கெய்ரோவில் சுற்றுலாப் பயணிகளையும் எகிப்தியர்களையும் ஈர்க்கும் முதன்மை கடைத்தெரு ஆகும். இது 1382ஆம் ஆண்டில் எமிர் சகார்க்சு எல்-காலில்லியால் வணிகர் விடுதியாகக் கட்டப்பட்டது. இந்த விடுதி இன்றளவிலும் உள்ளது.