"எசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Essen)
சி (*விரிவாக்கம்*)
'''எசன் ''' (Essen, {{IPA-de|ˈɛsən}}) [[செருமனி]]யின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் [[ரூர்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். [[ரூர் ஆறு|ரூர் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை (சூன் 30, 2008 படி) ஏறத்தாழ 579,000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் ''ஐரோப்பிய பண்பாட்டு தலைநகராக'' விளங்கியது.
 
முந்தைய செருமனியின் [[நிலக்கரி]] மற்றும் [[இரும்பு]] ஆலைகளுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கிய எசன் வரலாற்றில் நாற்றாண்டுகள் பழமையான க்ரூப் குடும்ப இரும்பு தொழிற்சாலைகள் புகழ் வாய்ந்தவை. தற்போதைய எசன் சேவைகள் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்று அண்மையிலுள்ள [[டுசல்டோர்ஃப்]]புடன் இணைந்து [[ரூர்]] பகுதியின் ''மேசைத் தொழிலகமாக'' விளங்குகிறது. <ref>[http://www.essen.de/Dokumente/Download%20Bau-%20und%20Immobilienwirtschaft%20deutsch_2006.pdf ("Schreibtisch des Ruhrgebiets")] </ref >செருமனியின் 100 பெரும் நிறுவனங்களில் 13க்கு தலைமையகமாகவும் பல மண்டல நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.
<!-- Formerly one of Germany's most important coal and steel centres and historically linked to the centuries-old [[Krupp]] family iron works, the city has developed a strong [[tertiary sector of the economy]] and (sometimes together with nearby [[Düsseldorf]]) claims to be the "desk of the Ruhr area".<ref>[http://www.essen.de/Dokumente/Download%20Bau-%20und%20Immobilienwirtschaft%20deutsch_2006.pdf ("Schreibtisch des Ruhrgebiets")]{{dead link|date=April 2011}}</ref>{{Dead link|date=July 2010}} It is home to 13 of the 100 largest German corporations and seat to several of the region's authorities.
 
1958ஆம் ஆண்டு எசன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட (''Ruhrbistum'') தலைமையகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003இன் துவக்கத்தில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த எசன் பல்கலைக்கழகம் மற்றும் டுயிஸ்பெர்க் பல்கலைக்கழகங்களை இணைத்து டுயிஸ்பெர்க்-எசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரு நகரங்களிலும் தனது வளாகங்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைகழகத்தின் மருத்துவமனை எசனில் உள்ளது.
 
In 1958, the city was chosen to serve as the seat to a [[Roman Catholic Diocese of Essen|Roman Catholic diocese]] (often referred to as ''Ruhrbistum'' or ''diocese of the Ruhr''). In early 2003, the universities of Essen and the nearby city of [[University of Duisburg|Duisburg]] (both established in 1972) were merged into the [[University of Duisburg-Essen]] with campuses in both cities and a [[university hospital]] in Essen. -->
==மேற்கோள்கள்==
<references/>
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/795805" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி