புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
==பழமையான கோவில்==
 
புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் கத்தோலிக்க திருச்சபையின் பெருங்கோவில்களிலெல்லாம் மிகப் பழமையானதும் முதன்மையானதும் ஆகும். உரோமை நகரில் சேலியோ குன்றின் அருகில் அமைந்துள்ள இக்கோவில் உலகமனைத்திற்கும்உலகம் அனைத்திற்கும் "தாய்க் கோவிலாகவும்" "தலைமைக் கோவிலாகவும்" கருதப்படுகிறது. இக்கோவிலுக்குத் தலைமைக் குருவாக கர்தினால் அகுஸ்தீனோ வல்லீனி என்பவர் உள்ளார். இவர் திருத்தந்தையின் பதில் குருவாக இங்கு பணிபுரிகிறார்.
[[Image:Johannes San Giovanni in Laterano 2006-09-07.jpg|thumb|left|நற்செய்தியாளர் புனித யோவான். கலைஞர்: கமில்லோ ருஸ்கோனி. புனித இலாத்தரன் முதன்மைக் கோவிலின் நடுப்பகுதி.]]
==கிறித்துவுக்கு அர்ப்பணமான கோவில்==
105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3066991" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி