"அவள் அப்படித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
713 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''அவள் அப்படித்தான்''' [[1978]] ஆம் ஆண்டு [[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]], [[சிறீபிரியா|ஸ்ரீபிரியா]] மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.<ref name=AvalAppadithan>{{cite web|title=Aval Appadithan Vinyl LP Records|url=http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/110/3/1/1|publisher=musicalaya|accessdate=2014-01-27|}}</ref> தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
'''அவள் அப்படித்தான்''' [[1978]] ஆம் ஆண்டு [[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.
 
இத்திரைப்படம் [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]] 1978 ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு வாங்கியது. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினையும் நல்லுசாமி மற்றும் ஞானசேகரன் வாங்கினார்கள். நடிகை [[சிறீபிரியா|ஸ்ரீபிரியா]] சிறப்பு பரிசும் தமிழக அரசிடமிருந்து வாங்கினார்.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=88128 |title=மறக்க முடியுமா? - அவள் அப்படித்தான் |date=15 மே 2020 |work=[[தினமலர்]] |accessdate=7 அக்டோபர் 2020}}</ref>
 
== சிறு குறிப்பு ==
[[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]], [[சிறீபிரியா|ஸ்ரீபிரியா]] மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.<ref name=AvalAppadithan>{{cite web|title=Aval Appadithan Vinyl LP Records|url=http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/110/3/1/1|publisher=musicalaya|accessdate=2014-01-27|}}</ref> தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
 
== கதைக் குறிப்பு ==
* [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] - தியாகு
* [[சிறீபிரியா|ஸ்ரீபிரியா]] - மஞ்சு
* சிவசந்திரன் - மனோ<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/552634-sivachandran-2-rewindwithramji.html |title=''நடிகர் சிவகுமாரை நிறையபேர் புரிஞ்சுக்கலை; சிவாஜி சார் மிகச்சிறந்த மனிதர்!'' - நெகிழும் சிவசந்திரனின் பிரத்யேகப் பேட்டி |date=3 மே 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=7 அக்டோபர் 2020}}</ref>
* சிவசந்திரன் - மனோ
* [[சரிதா]] - அருணின் மனைவி
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3044194" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி