உள்ளடக்கத்துக்குச் செல்

குமுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமுதம் என்பது ஆம்பல் மலரினைக் குறிக்கும் சொல்லாகும்.

தமிழ் அகரமுதலியில் இதற்கான பொருளாக வெள்ளாம்பல், செவ்வாம்பல், அட்டதிக்கு ஆனைகளில் தென்மேற்கு திசை யானை, படையின் ஒருதொகை, மிகுதி, கட்டிடத்தின் எழுதக வகை, கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய், அடுப்பு, பேரொலி, தருப்பை மற்றும் கருப்பூரம் என கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவில் இதே பெயருடைய கீழ்வரும் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதம்&oldid=1466773" இலிருந்து மீள்விக்கப்பட்டது