மனிதரில் இத்தனை நிறங்களா

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
மனிதனில் இத்தனை நிறங்களா
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவி. டி. எஸ். சுந்தரம்
(வி. டி. எஸ். புரொடக்ஷன்ஸ்)
திரைக்கதைஆர். சி. சக்தி
இசைஷியாம்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
மனோரமா
முரளி மோகன்
கே. ஏ. தங்கவேலு
சுருளி ராஜன்
ஒளிப்பதிவுபெஞ்சமின்
படத்தொகுப்புஎன். மகேஷ்வர ராவ்
வெளியீடுஅக்டோபர் 29, 1978
நீளம்4051 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனிதனில் இத்தனை நிறங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[edit]

பாடல்கள்[edit]

இத்திரைப்படத்திற்கு மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஷியாம் அவர்கள் இசை அமைத்துள்ளார்.

எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1 "மழை தருமோ என் மேகம்" கண்ணதாசன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
2 "பொண்ணே பூமியடி" வாணி ஜெயராம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[edit]

வெளியிணைப்புகள்[edit]