மயில்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB |
added Category:ஈரோடு மாவட்ட நபர்கள் using HotCat |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்]] |
12:36, 23 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மயில்சாமி | |
---|---|
பிறப்பு | ஆர். மயில்சாமி சூன் 5, 1965 சத்தியமங்கலம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்போது |
மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.