அந்தீசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 35°42′01″N 50°59′59″E / 35.70028°N 50.99972°E / 35.70028; 50.99972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியிடம்: இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +19.89% அதிகரித்துள்ளது.
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement|official_name=ஆன்டிசே|native_name=انديشه|settlement_type=நகரம்|image_skyline=|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[List of sovereign states|Country]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provinces of Iran|Province]]|subdivision_name1=[[தெகுரான் மாகாணம்]]|subdivision_type2=[[Counties of Iran|County]]|subdivision_name2=[[Shahriar County|Shahriar]]|subdivision_type3=[[Bakhsh]]|subdivision_name3=[[Central District (Shahriar County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_total=116,062 <ref>https://www.amar.org.ir/english</ref>|population_est=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|35|42|01|N|50|59|59|E|region:IR|display=inline,title}}|elevation_m=|area_code=|website=|footnotes=}} '''ஆன்டிசே ('''Andisheh ; {{lang-fa|انديشه}}, பிற பெயர்கள்: Andīsheh) என்பது சாகியர் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 19,945 குடும்பங்களில், 75,596 நபர்கள் வசித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஈரானில் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 116,063 ஆகும். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 85 வது இடத்தினைப் பெறுகிறது.<ref>https://www.amar.org.ir/english</ref> 2003 ஆம் ஆண்டு, இந்த [[நகராட்சி]] தொடங்கப்பட்டது.
{{Infobox settlement|official_name=ஆன்டிசே|native_name=انديشه|settlement_type=நகரம்|image_skyline=|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[List of sovereign states|Country]]|subdivision_name={{flag|Iran}}|subdivision_type1=[[Provinces of Iran|Province]]|subdivision_name1=[[தெகுரான் மாகாணம்]]|subdivision_type2=[[Counties of Iran|County]]|subdivision_name2=[[Shahriar County|Shahriar]]|subdivision_type3=[[Bakhsh]]|subdivision_name3=[[Central District (Shahriar County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_total=116,062 <ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_est=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|35|42|01|N|50|59|59|E|region:IR|display=inline,title}}|elevation_m=|area_code=|website=|footnotes=}} '''ஆன்டிசே ('''Andisheh ; {{lang-fa|انديشه}}, பிற பெயர்கள்: Andīsheh) என்பது சாகியர் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 19,945 குடும்பங்களில், 75,596 நபர்கள் வசித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஈரானில் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 116,063 ஆகும். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 85 வது இடத்தினைப் பெறுகிறது.<ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref> 2003 ஆம் ஆண்டு, இந்த [[நகராட்சி]] தொடங்கப்பட்டது.

ஆன்டிசே ஒரு புதிய திட்டமிடப்பட்ட நகரம் ஆகும். இது தெகுரான் நகரிலிருந்து {{Convert|30|km|mi}} தொலைவில் அமைந்துள்ளது.இதன் வடமேற்குத் திசையில் [[சாரியர், தெகுரான் மாகாணம்|சாரியார்]] நகரமும், தென்கிழக்கில் [[காரஜ்]] நகரமும் அமைந்துள்ளது.

2000 ஆம் ஆண்டில், இந்த புதிய குடியேற்ற நகரத்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 31,650 ஆக இருந்தது. மேலும் "மூன்றாம் திட்டத்தின்" முடிவில் இந்த எண்ணிக்கை 50,000-தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிசே நகரத்தில் 150,000 குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கு ஏற்ற, உட்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், 'தங்கநீர் நீச்சல் குளம்' கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியே இரண்டு வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திலும் நீச்சல் குளம் (ஆழம் 4 மீட்டர்), குழந்தைகள் குளம், உலர்ந்த கல்நீராவிக்குளியலகம், நீராவி அறை, மகிழ்நீர்த் தொட்டி, ஒரு குளிர்ந்த நீர் குளம், மூடுபனியரங்கம், மழைச் சுரங்கம், காபி கடை ஆகியவை உள்ளன. [http://goldenwaters.ir/ மேலும் காண்க: கோல்டன்வாட்டர்ஸ் வலைத்தளம்]

== புவியிடம் ==
== புவியிடம் ==
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[புவி|புவியின்]] ஐந்து கண்டங்களில் ஒன்றான [[ஆசியக் கண்டம்|ஆசியக் கண்டத்தின்]], மேற்குப் பகுதியில்<ref>{{cite web|url=http://cesww.fas.harvard.edu/ces_definition.html|title="CESWW" – Definition of Central Eurasia|publisher=Cesww.fas.harvard.edu|archiveurl=https://web.archive.org/web/20100805052739/http://cesww.fas.harvard.edu/ces_definition.html|archivedate=5 August 2010|accessdate=1 August 2010|url-status=dead}}</ref><ref>{{cite magazine|url=http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|title=Iran Guide|magazine=National Geographic|date=14 June 2013|accessdate=21 June 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20091212095435/http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|archivedate=12 December 2009}}</ref>, பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் {{convert|1648195|km2|abbr=on}} அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid2">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெகுரான் மாகாணம்]] ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் (தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பக்ட்சட்டு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு) ஒன்றான, சாரியர் ( Shahriar county شهرستان شهريار ) கவுன்டி / மாவட்டம் உள்ளது.

== மக்கள் தொகை ==
== மக்கள் தொகை ==
வரிசை 16: வரிசை 16:

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
இந்த நகரத்தை [[தெகுரான்]] மற்றும் [[கரஜ்|கராஜுடன்]] நகரங்களுடன் இணைக்க , ஆன்டிசே நகராட்சி நடத்தும் ஆன்டிசே நகராட்சி பேருந்து அமைப்பும், புறநகர் பேருந்து அமைப்பும் தனித்தனியே இயக்கும், பேருந்துகள் பயன்படுகின்றன.

== காட்சியகம் ==
== காட்சியகம் ==
வரிசை 29: வரிசை 29:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [https://web.archive.org/web/20050424185909/http://www.icic.gov.ir/English/Ministry/NewTown/andisheh/Eandisheh.htm ஆண்டிஷே பற்றிய அரசாங்க வலைப்பக்கம்]
* [https://web.archive.org/web/20050424185909/http://www.icic.gov.ir/English/Ministry/NewTown/andisheh/Eandisheh.htm ஆண்டிஷே பற்றிய அரசாங்க வலைப்பக்கம்]

[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:ஈரானின் நகரங்கள்]]
[[பகுப்பு:ஈரானின் நகரங்கள்]]

05:53, 5 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆன்டிசே
انديشه
நகரம்
ஆன்டிசே is located in ஈரான்
ஆன்டிசே
ஆன்டிசே
ஆள்கூறுகள்: 35°42′01″N 50°59′59″E / 35.70028°N 50.99972°E / 35.70028; 50.99972
Country ஈரான்
Provinceதெகுரான் மாகாணம்
CountyShahriar
BakhshCentral
மக்கள்தொகை (2016 Census)
 • மொத்தம்116,062 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

ஆன்டிசே (Andisheh ; பாரசீக மொழி: انديشه‎, பிற பெயர்கள்: Andīsheh) என்பது சாகியர் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 19,945 குடும்பங்களில், 75,596 நபர்கள் வசித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஈரானில் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 116,063 ஆகும். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 85 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2003 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தொடங்கப்பட்டது.

ஆன்டிசே ஒரு புதிய திட்டமிடப்பட்ட நகரம் ஆகும். இது தெகுரான் நகரிலிருந்து 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் அமைந்துள்ளது.இதன் வடமேற்குத் திசையில் சாரியார் நகரமும், தென்கிழக்கில் காரஜ் நகரமும் அமைந்துள்ளது.

2000 ஆம் ஆண்டில், இந்த புதிய குடியேற்ற நகரத்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 31,650 ஆக இருந்தது. மேலும் "மூன்றாம் திட்டத்தின்" முடிவில் இந்த எண்ணிக்கை 50,000-தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிசே நகரத்தில் 150,000 குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கு ஏற்ற, உட்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், 'தங்கநீர் நீச்சல் குளம்' கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியே இரண்டு வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திலும் நீச்சல் குளம் (ஆழம் 4 மீட்டர்), குழந்தைகள் குளம், உலர்ந்த கல்நீராவிக்குளியலகம், நீராவி அறை, மகிழ்நீர்த் தொட்டி, ஒரு குளிர்ந்த நீர் குளம், மூடுபனியரங்கம், மழைச் சுரங்கம், காபி கடை ஆகியவை உள்ளன. மேலும் காண்க: கோல்டன்வாட்டர்ஸ் வலைத்தளம்

புவியிடம்

ஈரானின் 31 மாகாணங்கள்
தெகுரான் மாவட்டங்கள்

புவியின் ஐந்து கண்டங்களில் ஒன்றான ஆசியக் கண்டத்தின், மேற்குப் பகுதியில்[2][3], பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[4][5] உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் பெர்சியா என்பதாகும்.[6] இந்த நாட்டின் 1,648,195 km2 (636,372 sq mi) அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[7] அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், தெகுரான் மாகாணம் ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் (தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பக்ட்சட்டு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு) ஒன்றான, சாரியர் ( Shahriar county شهرستان شهريار ) கவுன்டி / மாவட்டம் உள்ளது.

மக்கள் தொகை

பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[8][9] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 116,062 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 96,807 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +19.89% அதிகரித்துள்ளது.

போக்குவரத்து

இந்த நகரத்தை தெகுரான் மற்றும் கராஜுடன் நகரங்களுடன் இணைக்க , ஆன்டிசே நகராட்சி நடத்தும் ஆன்டிசே நகராட்சி பேருந்து அமைப்பும், புறநகர் பேருந்து அமைப்பும் தனித்தனியே இயக்கும், பேருந்துகள் பயன்படுகின்றன.

காட்சியகம்

குறிப்புகள்

  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. ""CESWW" – Definition of Central Eurasia". Cesww.fas.harvard.edu. Archived from the original on 5 August 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.
  3. "Iran Guide". National Geographic. 14 June 2013. Archived from the original on 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
  4. Beaumont, Blake & Wagstaff 1988, ப. 16.
  5. Koppes, CR (1976). "Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"". Middle East Studies 12: 95–98. doi:10.1080/00263207608700307. 
  6. A. Fishman, Joshua (2010). Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-537492-6. """Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages" 
  7. Gwillim Law, Statoids website. "Provinces of Iran". பார்க்கப்பட்ட நாள் 2019 நவம்பர் 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  9. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தீசா&oldid=2868371" இலிருந்து மீள்விக்கப்பட்டது