"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
== விளைவுகள் ==
இக்காலக் குதிர்கள் [[எஃகு]], [[பைஞ்சுதை|திண் காறை]] போன்றவற்றாலும் கட்டப்படுகின்றன. கட்டுவதற்குப் பயன்படும் பொருள்
[[நெருப்பு|நெருப்பினாலும்]], [[புழு]],[[பூச்சி]]களினாலும் பாதிக்கப்படாததாக இருக்க வேண்டும். ஈரத்தால் பாதிக்கப்படும் [[சிமெந்துபைஞ்சுதை]], மாவு, [[சர்க்கரை]] போன்றவற்றைத் தேக்கும்போது, அந்த ஈரத்தால் குதிர் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். மரம், எஃகுக் குதிர்களுக்கு அடிக்கடி [[வர்ணப்பூச்சு|வண்ணப்பூச்சு]] கட்டாயமாக அடிக்க வேண்டும்.
 
மாவு, [[சர்க்கரை]] போன்றவற்றைச் சேமிக்கும் போது, அந்த ஈரத்தால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். மரம், எஃகுக் குதிர்களுக்கு
சேமிக்கப்படும்தேக்கப்படும் பொருள் வெளியேற்றப்படும் பொழுது, [[அழுத்தம்|அழுத்தத்தினாலும்]], [[உராய்வு|உராய்வி]]னாலும் பக்கச்[[சுவர்]]களில் ஒட்டிக் கொண்டு, சிறிதுசிறிதாகசிறிது சேமிக்கப்பட்டப்சிறிதாக தேக்கப்பட்டப் பொருள், குறைந்த அளவில் வீணாவதும் உண்டு. மேற்கூறிய விளைவுகள் ஏற்படாவண்ணம், உகந்த முறையில் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]], பொறியியல் அறிஞர்களைக் கொண்டு, திட்டமிட்டுக் குதிர்கள்குதிர்களைக் கட்டப்பட வேண்டும்கட்டவேண்டும்.
அடிக்கடி [[வர்ணப்பூச்சு]] அவசியம் அடிக்க வேண்டும்.
 
சேமிக்கப்படும் பொருள் வெளியேற்றப்படும் பொழுது, [[அழுத்தம்|அழுத்தத்தினாலும்]], [[உராய்வு|உராய்வி]]னாலும் பக்கச்[[சுவர்]]களில் ஒட்டிக் கொண்டு, சிறிதுசிறிதாக சேமிக்கப்பட்டப் பொருள், குறைந்த அளவில் வீணாவதும் உண்டு. மேற்கூறிய விளைவுகள் ஏற்படாவண்ணம், உகந்த முறையில் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] பொறியியல் அறிஞர்களைக் கொண்டு, திட்டமிட்டுக் குதிர்கள் கட்டப்பட வேண்டும்.
[[File:குதிர்.jpg|thumb|குதிர்]]
 
இப்பொழுது கட்டப்படும் தமிழகக்தமிழகத்தின் கிராமஊரக [[வீடு]]களிலும் கூட, [[வேளாண்மை]] செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று [[சந்தை]]யில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுகிறதுபட்டுவிடுதல். அடுத்த [[பருவகாலம்|பருவத்தில்]] பயிரிட வேண்டி விதைகள் மட்டும் சேமிக்கும்தேக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் கிராமங்களுக்குஊரகப் பகுதிகளுக்குத் தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் சேமிக்கும்தேக்கிவைக்கும் வழக்கம் அருகி வருகிறது.
 
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2863511" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி