"கோவிந்த் வல்லப் பந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
}}
 
'''கோவிந்த் வல்லப் பந்த்'''(1887 [[ஆகத்து 30]] - 1961 [[மார்ச் 7]], गोविंद वल्लभ पंत) [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திரப் போராட்ட]] வீரரும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். [[இந்தி]]யை ஆட்சிமொழியாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.தான் தலைமையேற்ற நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தைத் துணைமொழியாகவும் சட்டமாக்கப் பரிந்துரைத்தார்.இவருக்கு 1957ஆம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதான [[பாரத ரத்னா]] வழங்கப்பட்டது.<ref>http://india.gov.in/myindia/bharatratna_awards_list1.php</ref> இவரது நினைவைப் போற்றும் வகையில் அந்தமான் சிற்றறைச் சிறைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
==இளமைக்காலம்==
1,781

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2662352" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி