பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
==தடுப்பு முறைகள்==
[[File:Front View of Postpartum Uterine Massage.png|thumb|கருப்பையைப் பிடித்துவிடும் செயல்முறை]]
[[File:Side View of Postpartum Uterine Massage with Internal Anatomy.png|thumb|கருப்பையின் உடற்கூறுடன் சேர்ந்த பக்கத் தோற்றம்]]
குழந்தை பிறந்தவுடன் ஒக்சிடோசின் (Oxytocin) பயன்படுத்துவதன் மூலம் பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு தவிர்க்கப்படுகிறது. ஒக்சிடோசின் கிடைக்காத இடங்களில், மிசோப்ரொஸ்ரோல் (Misoprostol) பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக [[தொப்புள்கொடி]]யை இறுக்கிவிடல் பொதுவாக ஆபத்தைக் குறைப்பதில்லை என்பதுடன், குழந்தைக்கு [[குருதிச்சோகை|இரத்தச் சோகை]]யை ஏற்படுத்தும் என்பதனால், இந்த முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.<ref name=Week2015/>
 
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2587130" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி