முதலாம் சந்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Replacing Queen_Kumaradevi_and_King_Chandragupta_I_on_a_coin_of_their_son_Samudragupta_350_380_CE.jpg with File:Queen_Kumaradevi_and_King_Chandragupta_I_on_a_coin.jpg (by CommonsDelinker because: File renamed:
வரிசை 3: வரிசை 3:
{{Infobox royalty
{{Infobox royalty
| succession = [[குப்தப் பேரரசு|3வது குப்தப் பேரரசர்]]
| succession = [[குப்தப் பேரரசு|3வது குப்தப் பேரரசர்]]
| image= Queen Kumaradevi and King Chandragupta I on a coin of their son Samudragupta 350 380 CE.jpg
| image= Queen Kumaradevi and King Chandragupta I on a coin.jpg
| caption =சந்திரகுப்தரும், ராணி குமாரதேவி உருவம் பொறித்த, [[சமுத்திரகுப்தர்]] வெளியிட்ட தங்க நாணயம்
| caption =சந்திரகுப்தரும், ராணி குமாரதேவி உருவம் பொறித்த, [[சமுத்திரகுப்தர்]] வெளியிட்ட தங்க நாணயம்
| reign = கி பி 320 - 335
| reign = கி பி 320 - 335

10:03, 22 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கிய குப்தப் பேரரசு, (இளம் பச்சை நிறம்)
முதலாம் சந்திரகுப்தர்
சந்திரகுப்தரும், ராணி குமாரதேவி உருவம் பொறித்த, சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயம்
3வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 320 - 335
முடிசூட்டுதல்கி பி 320
முன்னையவர்கடோற்கஜன்
பின்னையவர்சமுத்திரகுப்தர்
பட்டத்து இராணிகுமாரதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
சமுத்திரகுப்தர்
பிரபாவதி
அரசமரபுகுப்த அரசமரபு
தந்தைகடோற்கஜன்
மதம்இந்து சமயம்

சந்திரகுப்தர் அல்லது முதலாம் சந்திரகுப்தர் (Chandragupta) , குப்தப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் சமுத்திரகுப்தர் மற்றும் பேரன் இரண்டாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசின் முக்கிய பேரரசர்கள் ஆவார். இவர் தற்கால உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தவர்.[1]

ஸ்ரீகுப்தரின் பேரனும், கடோற்கஜனின் மகனுமாகிய முதலாம் சந்திரகுப்தர் மகாராஜா பட்டத்துடன் குப்தப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். கி பி 320-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய, முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி நாட்டு இளவரசியை திருமணம் செய்ததன் மூலம், முதலாம் சந்திரகுப்தரின் அரசியல் ஆதிக்கம் கூடியது. இவரது பதினைந்து ஆண்டு கால ஆட்சியில், வட இந்தியாவின் தற்கால வடக்கு பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தெற்கு நேபாளப் பகுதிகளில் குப்தப் பேரரசை விரிவாக்கினார்.

முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது மகன் சமுத்திரகுப்தர் குப்தப் பேரரசை மேலும் விரிவாக்கினார்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Majumdar, Ramesh Chandra (2013), Ancient India, New Delhi:Motilal Banarsidass.-new Delhi, ISBN 81-208-0436-8
அரச பட்டங்கள்
முன்னர்
கடோற்கஜன்
குப்தப் பேரரசு
ஆட்சிக் காலம்:கி பி 320 – 335
பின்னர்
சமுத்திரகுப்தர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சந்திரகுப்தர்&oldid=2580258" இலிருந்து மீள்விக்கப்பட்டது