பானுகுப்தர்
தோற்றம்
| பானுகுப்தர் | |
|---|---|
| ? குப்த ஆட்சியாளர் | |
| ஆட்சிக்காலம் | கி பி 550 - ? |
| முன்னையவர் | ? |
| பின்னையவர் | ? |
| அரசமரபு | குப்த வம்சம் |
| குப்தப் பேரரசு கி பி 320 – 550 | ||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||
பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.[1][2] மத்தியப் பிரதேசத்தின் ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.