"முழு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,841 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
சார்பின் ஆட்களத்தை முழுவெண்களாக (({{math|'''Z'''}}) மட்டுப்படுத்தினால், {{math|'''Z'''}} இல் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒத்ததாக '''N''' இல் ஒரேயொரு எண் மட்டுமே இருக்கும். மேலும் எண்ணளவையின் வரையரைப்படி, {{math|'''Z'''}} மற்றும் {{math|'''N'''}} இரண்டின் எண்ணளவைகளும் சமம் என்பதை அறியலாம். அதாவது முழுவெண்கள் கணத்தின் எண்ணளவை இயலெண்களின் கணத்தின் எண்ணளவைக்குச் சமமாகும்.
 
== அமைப்பு ==
[[File:Relative numbers representation.svg|thumb|alt=Representation of equivalence classes for the numbers −5 to 5
|Red points represent ordered pairs of [[இயல் எண்]]s. Linked red points are equivalence classes representing the blue integers at the end of the line.|upright=2]]
துவக்கப் பள்ளிகளில் முழுவெண்கள் என்பவை இயலெண்கள், பூச்சியம், இயலெண்களின் எதிர்ம எண்கள் ஆகியவை சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. எனினும் இவ்விதமான வரையறை முறைகளால் ஒவ்வொருவிதமான வரையறைக்கும் அடிப்படை எண்கணிதச் செயல்களை வெவ்வேறுவிதமாக வரையறுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்த செயல்கள் எண்கணித விதிகளை நிறைவு செய்யும் என்பதை நிறுவுதலும் கடினமானதாக இருக்கும்.<ref>{{citation|title=Number Systems and the Foundations of Analysis|series=Dover Books on Mathematics|first=Elliott|last=Mendelson|publisher=Courier Dover Publications|year=2008|isbn=9780486457925|page=86|url=https://books.google.com/books?id=3domViIV7HMC&pg=PA86}}.</ref>
எனவே பெரும்பாலும் தற்கால கணக்கோட்பாட்டுக் கணிதத்தில், வேறுபாடின்றி எண்கணிதச் செயல்களை வரையறுக்கக் கூடியதாக முழுவெண்களின் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.<ref>Ivorra Castillo: ''Álgebra''</ref><ref>{{citation|title=Learning to Teach Number: A Handbook for Students and Teachers in the Primary School|series=The Stanley Thornes Teaching Primary Maths Series|first=Len|last=Frobisher|publisher=Nelson Thornes|year=1999|isbn=9780748735150|page=126|url=https://books.google.com/books?id=KwJQIt4jQHUC&pg=PA126}}.</ref> இம்முறையில் முழுவெண்கள் [[இயல் எண்]]களின் [[வரிசைச் சோடி]]களின் [[சமானப் பகுதி]]களாக அமைக்கப்படுகிறது ({{math|(''a'',''b'')}}).<ref name="Campbell-1970-p83">{{cite book |author=Campbell, Howard E. |title=The structure of arithmetic |publisher=Appleton-Century-Crofts |year=1970 |isbn=0-390-16895-5 |page=83}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2531783" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி