பெண் மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
'''''பெண்மனம்''''' [[1952]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[எஸ். சௌந்தரராஜன்]] தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. கே. சண்முகம்]], [[வி. கே. ராமசாமி]], [[எஸ். ஏ. நடராஜன்]], [[எம். வி. ராஜம்மா]], [[எம். என். ராஜம்]] ஆகியோர் பிரதான பாத்திரங்களேற்று நடித்தனர்.<ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-penn-manam/article7411237.ece|publisher=தி ஹிந்து.காம்|title=Penn Manam (1952)|author=[[ராண்டார் dateகை]]|work=ஜூலை[[தி இந்து]]| date=11, ஜூலை 2015|accessdate=13 அக்டோபர் 2016}}</ref>
==திரைக்கதை==
தஞ்சாவூர் ஜில்லா மாவூர் என்ற கிராமத்தில் பரமசிவம் என்ற விவசாயி வாழ்கிறான். மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறான். திருமணச் செலவுக்காக ஊரிலுள்ள கருணாகரம் பிள்ளையிடம் கடன் வாங்குகிறான்.
பரமசிவத்துக்கு உழவுத்தொழிலில் வருமானம் போதவில்லை. கருணாகரம் பிள்ளை கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்தும்படி நெருக்குதல் கொடுக்கிறார்தருகிறார்.
இதற்கிடையில் பரமசிவம் மீனாட்சி தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்து விடுகின்றன. கடன் சுமை மேலும் ஏறுகிறது.
மானத்துக்கு அஞ்சி, மனைவிக்குக்மனைவிக்கு கூடச் சொல்லாமல் ஊரை விட்டு வெளியேறுகிறான். கொழும்பு செல்லும் ஒரு நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அவர்களுடன் கொழும்பு செல்கிறான்.
மீனாட்சிக்குத் துணையாக இருந்த அவளின் மாமி இறக்கிறாள். கைக்குழந்தையும் இறக்கிறது.
வேலு அண்ணியின் நகையைத் திருடுகிறான். ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேருகிறான். ஒரு நாள் போலீசார் அவனைத் துரத்தி வர அவன் தாயிடம் தஞ்சம் கேட்கிறான். மீனாட்சி அவனைக் காப்பாற்றுகிறாள்.
பரமசிவம் கொழும்பில் ரிக் ஷாரிக்சா இழுக்கும் தொழில் செய்கிறான். ஒரு நாள் ஒரு இன்ஸ்பெக்டரின் குழந்தையை கார் விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக அந்தப் பெரிய மனிதர் அவனுக்கு வெகுமதி கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
வேலு தான் சிறுவயது முதல் காதலித்து வந்த மிட்டாதார் மகள் வள்ளியை கடத்திச் செல்கிறான்.
==நடிகர்கள்==
{{colbegin|2}}[[டி. கே. சண்முகம்]]
[[வி. கே. ராமசாமி]]
[[எஸ். ஏ. நடராஜன்]]
[[எம். வி. ராஜம்மா]]
[[எம். என். ராஜம்]]
[[சி. டி. ராஜகாந்தம்]]
மேனகா
[[கே. எஸ். அங்கமுத்து]]
முத்துலட்சுமி
''[[புளிமூட்டை'' ராமசாமி]]
''[[கொட்டாப்புளி'' ஜெயராமன்]]{{colend}}<ref name=hindu />
==தயாரிப்புக் குழு==
33,956
தொகுப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2134709" இருந்து மீள்விக்கப்பட்டது
வழிசெலுத்தல் பட்டி