"காரி காஸ்பரொவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
|peakrating = 2851 (ஜூலை 1999)
}}
'''காரி காஸ்பரொவ்''' (''Гарри Кимович Каспаров'', (பி: [[ஏப்ரல் 13]], [[1963]], [[அசர்பைஜான்]]), [[ரஷ்யா]]வின் முதர்தர்முதற்தர [[சதுரங்கம்|சதுரங்க]] ஆட்டவீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். [[2008]]ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார்.
 
காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) [[1985]]இல் தெரிவானார். [[1993]] வரை இவர் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு]] (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி ''Professional Chess Association'' என்ற அமைப்பை ஆரம்பித்தார். [[200]]ம் ஆண்டு வரையில் [[விளாடிமிர் கிராம்னிக்]]குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் (''"Classical" World Chess Championship'') பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். [[பெப்ரவரி 10]], [[1996]] இல் [[ஐபிஎம்]]மின் "டீப் புளூ" [[கணினி]] இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். [[மே]] [[1997]] இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555744" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி