போரிசு சுபாசுகி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போரிசு சுபாசுகி | |
---|---|
![]() 1984இல் சுபாசுகி | |
முழுப் பெயர் | போரிசு வாசிலீவிச் சுபாசுகி |
நாடு |
|
பிறப்பு | சனவரி 30, 1937 லெனின்கிராத், சோவியத் ஒன்றியம் |
பட்டம் | போரிசு வாசிலீவிச் சுபாசுகி (1955) |
உலக வாகையாளர் | 1969–1972 |
பிடே தரவுகோள் | 2548 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2690 (ஜனவரி 1971) |
போரிசு வாசிலீவிச் சுபாசுகி ( உருசியம்: Бори́с Васи́льевич Спа́сский, ஒ.பெ Borís Vasíl'yevich Spásskiy போரிஸ் வாசில்'யெவிச் ஸ்பாஸ்கி ; ஜனவரி 30, 1937 இல் பிறந்தார்) ஒரு ரஷ்ய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் பத்தாவது உலக சதுரங்க வாகையாளராக இருந்தார். 1969 முதல் 1972 வரை இப்பட்டத்தை வைத்திருந்தார். சுபாசுகி மூன்று உலக வாகையாளர் போட்டிகளில் விளையாடினார்: அவர் 1966 இல் டிக்ரான் பெட்ரோசியனிடம் தோற்றார். 1969 இல் பெட்ரோசியனை தோற்கடித்து உலக சாம்பியனானார்; பின்னர் 1972 இல் ஒரு பிரபலமான போட்டியில் பாபி பிஷ்ஷரிடம் தோற்றார்.