"கிருஷ்ணதேவராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: mr:कृष्णदेवराय)
சிNo edit summary
|}}
 
'''கிருஷ்ணதேவராயன்''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவன் ஆவான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவன், [[கன்னடர்|கன்னட]] மற்றும் [[தெலுங்கர்|தெலுங்கு]] மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், [[இந்தியா]]வின் பெருமைமிகு அரசர்களில் ஒருவனுமாவான். இவன், ''ஆந்திர போஜன்'', ''கன்னட ராஜ்ய ராம ரமணன்'' என்றும் அழைக்கப்பட்டவன். இவனைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போத்துக்கீசப் பயணிகளான, [[டொமிங்கொஸ்டொமிங்கோ பயஸ்]] (''Domingos Paes''), [[நூனிஸ்பெர்னாவோ நுனிஸ்]] (''Nuniz'') ஆகியோரின் எழுத்துக்கள் மூலமாகவே எமக்குக் கிடைக்கின்றனகிடைத்துள்ளன.
 
==பேரரச பதவி==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1110186" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி