ராமச்சந்திர ராயன்
Appearance
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ராமச்சந்திர ராயன் (கி.பி. 1422-1422) விஜயநகரப் பேரரசின் ஏழாவது பேரரசனாவான். சங்கம மரபைச் சேர்ந்த இவன், தனது தந்தையான முதலாம் தேவ ராயனின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது.[1] குறுகிய காலமே இவன் ஆட்சியில் இருந்ததால் இக்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராமச்சந்திர ராயனைத் தொடர்ந்து அவனது தம்பியான வீரவிஜய புக்கா ராயன் ஆட்சிக்கு வந்தான்.