அச்சுத தேவ ராயன்
Jump to navigation
Jump to search
விஜயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
அச்சுத தேவ ராயன் (கி.பி. 1529-1542) அல்லது அச்சுத ராயன் விஜயநகரப் பேரரசின் அரசன். இவனது தமையனான கிருஷ்ணதேவராயன் இறந்த பின்னர் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் விஜயநகர அரசமரபின் மூன்றாவது மரபான துளுவ மரபைச் சேர்ந்தவன்.[1]
அச்சுத தேவ ராயன் முடிசூட்டிக் கொண்டபோது பேரரசில் நிலைமைகள் சாதகமாக இருக்கவில்லை. கிருஷ்ணதேவராயன் காலத்திலிருந்த அமைதியும், வளமும் குறையத் தொடங்கியது. சிற்றரசர்களும், பகைவர்களும் பேரரசை வீழ்த்துவதற்கான காலத்தை எதிர்பார்த்திருந்தனர். இவற்றுடன்கூட கிருஷ்ண தேவராயனின் மருமகனான அலிய ராம ராயனின் போட்டியையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. இவன் காலத்துத் தமிழ்நூல் வீரமாலை.