சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீட்சிதர்
தில்லைவாழ் அந்தணர்
Dikshitar.JPG
1909ஆம் ஆண்டு எடுத்தப் புகைப்படத்தில் தலையில் முன் குடுமியுடன் தீட்சிதர். முன் குடுமி சில சமயம் முன் சிகை என்றும் அழைக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்தமிழ்நாடு
வகைப்பாடுபஞ்ச திராவிடர்
வேதம்இருக்கு வேதம்
யசுர் வேதம் (போதாயனர்)
மதங்கள்சிரௌத்த சைவ சித்தாந்தம் , வேத சைவம்
மொழிகள்சமஸ்கிருதம் (எழுத்து) , தமிழ் (பேச்சு)
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
வர்ணம்பிராமணர்
பகுதிசிதம்பரம்
இனம்இந்தோ ஆரிய மக்கள்
தொடர்புடைய குழுக்கள்ஐயர், நம்பூதிரி, ஐயர்
Kingdom (original)சோழர்

தீட்சிதர்அல்லது தில்லைவாழ் அந்தனர் என்பவர் தமிழ்நாட்டின் வேத சைவ பிராமண சமூகமாகும். அவர்கள் முக்கியமாக சிதம்பரம் நகரத்தின் நடராசர் கோயிலை மையமாகக் கொண்டவர்கள்; அவர்கள் முதலில் சோழ சாம்ராஜ்யத்தில் சடங்கு செய்பவர்களாக இருந்தனர். சடங்கு முறையில் அடுத்தடுத்த மன்னர்களுக்கு முடிசூட்டினர். தென்னிந்தியாவில் ஸ்மார்த்த (குறிப்பாக வடமாக்கள் ), ஸ்ரீ வைஷ்ணவர் மற்றும் பிற பிராமணர்களும் தீட்சிதர்கள் என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த தீக்ஷிதர்கள் சிதம்பரம் தீக்ஷிதர்களிடம் இருந்து வேறுபட்டவர். [1]

அவர்கள் வேதங்கள் மற்றும் யாகங்கள் ஆகியவற்றைக் கற்ற பிராமணர்களின் பிரத்யேக குழுவாகும். அவர்கள் சிதம்பரத்தில் நடராசர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தில்லை மூவாயிறவையர் என அழைக்கப்படுகின்றனர்.[2] திருமணமான ஒவ்வொரு தீக்ஷிதரும் சிதம்பரம் நடராசர் கோயிலின் அறங்காவலர் ஆகவும் அர்ச்சகர் ஆகவும் உரிமை பெறுகிறார். இச்சமூகத்தின் தனித்துவமான ஒரு நடைமுறை என்னவென்றால், கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போலவே இவர்களும் தலைக்கு முன்னால் முன்குடுமி போட்டுக் கொள்கின்றனர்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahadevan, T. P. (2016). On the Southern Recension of the Mahābhārata, Brahman Migrations, and Brāhmī Paleography. Electronic Journal of Vedic Studies, 15(2), 1-146.
  2. B. Natarajan (1974). The city of the cosmic dance: Chidambaram, Volume 2 of Southern art series. Orient Longman. பக். 128. 
  3. Viravanallur Gopalier Ramakrishna Ayyar (1946). The Economy of a South Indian Temple: (Sankara Parvati Prize Essay of the Madras University). Annamalai University. பக். 50. 

வெளி இணைப்புகள்[தொகு]