நம்பூதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நம்பூதிரி
നമ്പൂതിരി്‍
AdiShankara1.jpg
ஆதி சங்கரர்
மொத்த மக்கள்தொகை
(250,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளா
மொழி(கள்)
தாய் மொழி: மலையாளம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சமபந்த சத்திரியர், நாயர்

நம்பூதிரி (மலையாளம்: നമ്പൂതിരി) என்றழைக்கப்படுவோர் மலையாளம் மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட பிராமணர்கள் ஆவார். பிரபல அத்வைத ஆச்சாரியர் ஆதி சங்கரர் இவர்களில் ஒருவர் ஆவார்.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

இவர்கள் திராவிடப் பிராமணர்களில் மலையாளம் பேசும் வகையினர் என்று கூறப்படுகிறது.[1] பண்டைய புராணங்களின்படி பரசுராமரின் ஆணைப்படி நம்பூதிரி அந்தணர்கள் நர்மதை ஆறு, காவேரி ஆறு, மற்றும் கிருஷ்ணா ஆறு ஓடும் பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://books.google.co.in/books?id=Jw9uAAAAMAAJ&q=pancha+dravida+nambuthiri&dq=pancha+dravida+nambuthiri&hl=en&sa=X&ei=vrPnUoPSN8TqrAeY94H4CA&ved=0CC4Q6AEwAA
  2. Mathew, George (1989). Communal Road To A Secular Kerala. Concept Publishing Company. பக். 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-282-8. http://books.google.co.in/books?id=1TuPeXFP0WgC. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பூதிரி&oldid=1608317" இருந்து மீள்விக்கப்பட்டது