சப்பானிய நீர்க்காகம்
Appearance
சப்பானிய நீர்க்காகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | பாலாக்ரோகோரசிடே
|
பேரினம்: | பாலாக்ரோகோராக்சு
|
இனம்: | P. capillatus
|
இருசொற் பெயரீடு | |
Phalacrocorax capillatus (தெம்மினிக் & செல்ஜி, 1850) | |
சப்பானிய நீர்க்காகம் (Japanese cormorant) பாலாக்ரோகோராக்சு கேபிலடசு) என்பது தெம்மினிக் நீர்க்காகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்க்காகம் கிழக்கு பலேர்க்டிக்கினை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இது தைவானிலிருந்து வடக்கே கொரியா மற்றும் சப்பான் வழியாக உருசியாவின் தூரக் கிழக்கு வரை வாழ்கிறது.
சப்பானிய நீர்க்காகம் வெள்ளை தொண்டை மற்றும் கன்னங்கள் மற்றும் பகுதி மஞ்சள் அலகுடன் கருப்பு நிற உடலுடன் காணப்படும்.
சப்பானில் உகாய் (鵜飼) என அழைக்கப்படும் இந்த நீர்க்காகம் பாரம்பரியமாக மீனவர்களால் வளர்க்கப்படும் தூண்டில் பறவை சிற்றினங்களில் இதுவும் ஒன்றாகும். இது சப்பானிய மொழியில் உமியு (ウミウ) என்று அழைக்கப்படுகிறது. நாகரா ஆற்றில் பழக்கப்பட்ட மீன்பிடி நீர்க்காகங்கள் குறிப்பிட்ட ஆயு மீனைப் பிடிக்கவல்லது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Phalacrocorax capillatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22696799A132594150. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22696799A132594150.en. https://www.iucnredlist.org/species/22696799/132594150. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Cormorant Fishing "UKAI" பரணிடப்பட்டது 2014-01-19 at the வந்தவழி இயந்திரம்.
குறிப்பு
[தொகு]- * "Phalacrocorax capillatus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
வெளி இணைப்புகள்
[தொகு]- சப்பானிய நீர்க்காகம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் அவிபேஸில்