கோவேறு கழுதை
கோவேறு கழுதை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பிகள் Perissodactyla |
குடும்பம்: | குதிரைக் குடும்பம் (Equidae) |
பேரினம்: | குதிரைப் பேரினம் Equus |
இனம்: | E. caballus x E. asinus |
இருசொற் பெயரீடு | |
எதுவுமில்லை | |
வேறு பெயர்கள் | |
|
கோவேறு கழுதை (mule) என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறும் தனியன்கள் (individuals) ஆகும்[1]. இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தரமாட்டா. ஆகவே மலட்டு எச்சங்களாகும். இவை பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் செயற்கைக் கருவூட்டல் முறையில் தோன்றும் ஒரு இனமே இது. இதனால் இவை கழுதையை விட தோற்றத்தின் பெரியனவாகவும், குதிரையை விட சிறினவாகவும் உடலைப் பெற்றிருக்கும். [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ""Mule Day A Local Legacy"". Library Of Congress. 2006-07-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-07-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கோவேறு கழுதை