உள்ளடக்கத்துக்குச் செல்

கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்பார்க்
Revolutionary Armed Forces of Colombia
People's Army
கொலம்பிய மோதல்
இயங்கிய காலம் 1964–தற்போதுவரை
கொள்கை
  • மார்க்சிய லெனினியம்
  • பொலிவரினியம்
  • புரட்சிகர சோசலிசம்
  • இடது சிறகு தேசியம்
  • ஃபோகோ கோட்பாடு
தலைவர்கள்
தலைமையகம்
  • காசா வேர்ட் (1965–1990)
  • லாஸ் பொசோஸ், ஹெர்ரெரா[1] (1990–2001)
செயற்பாட்டுப்
பகுதி
தெற்கு தென் மேற்கு, வட மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கொலம்பியா. ஊடுருவல்கள் பெரு, வெனிசுலா, பிரேசில்,[2] பனாமா,[3] மற்றும் எக்குவடோர். இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில், முக்கியமாக மெக்ஸிக்கோ, பராகுவே, அர்ஜென்டீனா, மற்றும் பொலிவியாவில் ஆங்காங்கே முன்னிலையில்.
Strength 7,000–10,000 (2013)[4][5][6][7][8][9]
கூட்டு  கியூபா (until 1991)
 சோவியத் ஒன்றியம் (pre 1991)
ஐரியக் குடியரசுப் படை
எதிராளிகள்
  • கொலம்பிய அரசு
  • கொலம்பிய இடது சிறகு நாடாளுமன்ற குழுக்கள்
  • ஐக்கிய அமெரிக்க அரசு

கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia—People's Army) அல்லது எப்பார்க் (FARC) என்பது தென் அமெரிக்கா கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான கொலொம்பியாவில் அரசுக்கு எதிராக 52 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் போராட்ட அமைப்பு ஆகும்.[10] 1964 ஆம் ஆண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டு இன்றுவரை போராட்டம் நடத்திக்கொண்டு உள்ளது. இவ்வமைப்பு அதிகமாக ஆய்தப்படையின் போர் உத்திகளை வகுத்து போராடிக்கொண்டு உள்ளது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Interview with FARC Commander Simón Trinidad". Archived from the original on 2014-01-11. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
  2. "FARC have 'drug trafficking networks' in Brazil – Colombia news". Colombia Reports. 19 May 2010. Archived from the original on 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
  3. "Panama's Darien teems with FARC drug runners". Reuters. 26 May 2010. http://www.reuters.com/article/idUSTRE64P01720100526. 
  4. "Colombian soldiers die in clashes". BBC News. 21 July 2013. http://www.bbc.co.uk/news/world-latin-america-23394408. பார்த்த நாள்: 11 January 2014. 
  5. "Colombia's peace talks: To the edge and back again". The Economist. 31 August 2013. http://www.economist.com/news/americas/21584384-hiccup-serves-confirm-government-and-farc-are-making-progress-edge-and. பார்த்த நாள்: 11 January 2014. 
  6. "Farc, terrorismo y diálogos – EL UNIVERSAL – Cartagena". பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
  7. "Desmovilización, principal arma contra las guerrillas" (in Spanish). eltiempo.com. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Colombia army claims guerrillas have lost 5000 fighters in past 2 years". colombiareports.co. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.
  9. "Comandantes de Fuerza presentaron resultados operacionales de los últimos 2 años" (in Spanish). mindefensa.gov.co. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "BBC News – Profiles: Colombia's armed groups". BBC News. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
  11. ஃபார்க் சமாதான உடன்படிக்கைக்கு ஏன் கொலம்பிய மக்கள் ஆதரவளிக்கவில்லை? பிபிசி தமிழ் அக்டோபர் 4 2016

வெளி இணிப்புகள்

[தொகு]