கொலன்னாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலன்னாவை
කොලොන්නාව
Kolonnawa
நகரம்
கொலன்னாவை is located in Colombo District
கொலன்னாவை
கொலன்னாவை
கொழும்பு மாவட்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°55′42″N 79°53′42″E / 6.92833°N 79.89500°E / 6.92833; 79.89500ஆள்கூறுகள்: 6°55′42″N 79°53′42″E / 6.92833°N 79.89500°E / 6.92833; 79.89500
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
மக்கள்தொகை (2012[1])
 • மொத்தம்64,887
நேர வலயம்+5.30

கொலன்னாவை (Kolonnawa, சிங்களம்: කොලොන්නාව) இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

கொலன்னாவை நகர சபை[தொகு]

வலயங்கள் [2][தொகு]

  • கொலன்னாவை
  • ஒறுகொடவத்தை
  • வெல்லம்பிட்டிய

குடிப்பரம்பல்[தொகு]

2012 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி கொலன்னாவையின் குடிப்பரம்பல் வருமாறு:.

இன மத ரீதியாக கொலன்னாவை மக்கட்பரம்பல் [3] [4]
2012 சதவீதம்
பௌத்தர்கள் 123,225 64.58%
இசுலாமியர்கள் 43,988 23.05%
இந்துக்கள் 12,991 6.81%
ரோமன் கத்தோலிக்கர் 7,327 3.84%
ஏனைய கிறித்தவர் 3,245 1.70%
ஏனையோர் 41 0.02%
மொத்தம் 190,817 100.00%
சிங்களவர் 128,623 67.41%
இலங்கைச் சோனகர் 40,412 21.18%
இலங்கைத் தமிழர் 15,934 8.35%
மலையகத் தமிழர் 2,101 1.10%
மலாயர்கள் 1,885 0.99%
பறங்கியர் 1,301 0.68%
ஏனையோர் 487 0.26%
செட்டி 57 0.03%
பரதர் 17 0.01%
மொத்தம் 190,817 100.00%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka - largest cities (per geographical entity)". World Gazetteer. 2011-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-17 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  2. "Ward Maps of Colombo District – Kolonnawa Urban Council" (PDF). 2018-09-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-04-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". 2016-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF). 2019-07-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-01-05 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலன்னாவை&oldid=3631623" இருந்து மீள்விக்கப்பட்டது