உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுவாய்

ஆள்கூறுகள்: 10°56′33″N 77°26′17″E / 10.942485°N 77.438053°E / 10.942485; 77.438053
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடுவாய்
—  சிற்றூர்  —
கொடுவாய் நாகேஸ்வரசாமி கோவில்
கொடுவாய் நாகேஸ்வரசாமி கோவில்
கொடுவாய்
அமைவிடம்: கொடுவாய், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°56′33″N 77°26′17″E / 10.942485°N 77.438053°E / 10.942485; 77.438053
நாடு  இந்தியா
பகுதி கொங்கு நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் திருப்பூர் தெற்கு
அருகாமை நகரம் தாராபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மொழிகள் தமிழ், ஆங்கிலம்
வட்டார மொழிகள் கொங்குத் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


305 மீட்டர்கள் (1,001 அடி)

குறியீடுகள்


கொடுவாய் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[4][5][6] இங்கு கொடுவாய் பெரியபெருமாள் கோயில், கொடுவாய் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கொடுவாயில் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளது.[7]

இது திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் எஸ். அவிவனாசிபாளையம் ஊராட்சியின் கீழ் வருகிறது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Nageswaraswami Temple : Nageswaraswami Nageswaraswami Temple Details | Nageswaraswami- Koduvai | Tamilnadu Temple | நாகேஸ்வரசுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  5. "கொடுவாய் சிவன் கோயிலில் பழமை வாய்ந்த 'மூத்த தேவி' சிற்பங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  6. "Koduvai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  7. "South Indian Bank Koduvai | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  8. "S.AVINASHIPALAYAM Village in TIRUPPUR | eTamilNadu.org". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுவாய்&oldid=3687852" இலிருந்து மீள்விக்கப்பட்டது