கையடக்க ஆவண வடிவமைப்பு மென்பொருள் பட்டியல்
பி.டி.எவ் (PDF) ஆவணங்களை மேலாண்மை செய்யக்கூடிய மென்பொருள் கட்டுரைகளை, அவற்றின் இணைப்புகளுடனும், திறன் சுருக்கத்துடனும் இங்கு பட்டியலாக இடப்படுகின்றன.
பன்னியக்குதளம்
[தொகு]இவை மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருள்கள் ஆகும்.
மாற்றிகள்
[தொகு]ஒரு பயனர் அவர் விரும்பும் பிற கோப்பு வடிவமைப்புக்கு மாற்றித் தரும் திறன் உள்ளவையாக, இந்த மென்பொருள்கள் திகழ்கின்றன.
பெயர் | உரிமம் | இயக்குதளம் | விவரிப்பு |
---|---|---|---|
கிம்ப் | GNU GPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது. |
லிப்ரே ஆபீஸ் | GNU LGPLv3 / MPLv2.0 | லினக்சு, மேக், வின்டோசு | பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது. |
ஓப்பன் ஆபிசு | GNU LGPLv3 | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது. |
தொகுப்பான்கள்
[தொகு]இந்த மென்பொருள்கள், பிடிஎப் ஆவணங்களை மாற்றி அமைக்க உதவுகின்றன.
பெயர் | உரிமம் | இயக்குதளங்கள் | விவரம் |
---|---|---|---|
லிப்ரே ஆபீஸ் | GNU LGPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | அக்ரோபாட் மென்பொருளில் உள்ள பல வசதிகளைப் போல மாற்றி அமைக்கலாம். |
ஓப்பன் ஆபிசு | GNU LGPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். |
Inkscape | GNU GPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தினை மட்டுமே பார்க்க, தொக்க வல்லது. பிறகு அனைத்துப் பக்கங்களையும் ஒன்றிணைக்க வல்லது ஆகும். |
Pdftk | GNU GPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு,பிரிபிஎசுடி( FreeBSD), சோலாரிசு(Solaris) | முனையத்தின் வழியே இயக்க வல்லது ஆகும். FDF/XFDF தரவுகளை எழுதவல்லது. GUI வசதியும் உள்ளது. |
உருவாக்கிகள்
[தொகு]இந்த மென்பொருள்கள் எழுத்தாவணமாக உருவாக்கி பின்பு பிடிஎப் கோப்பாக மாற்றவல்ல திறனுள்ளவை ஆகும்.
பெயர் | உரிமம் | இயக்குதளம் | விவரம் |
---|---|---|---|
அடோப் அக்ரோபாட் | வணிக மென்பொருள் | வின்டோசு, மாக் இயக்குதளம் | மிசைக்கணினி பிடிஎப் உருவாக்கம் |
மைக்ரோசாப்ட் ஆபிஸ் | வணிக மென்பொருள் | வின்டோசு, மாக் இயக்குதளம் | 2007 ஆம் பதிப்புகளலிருந்து பிடிஎப் கோப்பாகவும், ஒரு பயனர் சேமிக்கும் திறன் அடங்கியுள்ளது. |
ஓப்பன் ஆபிசு | GNU GPL | வின்டோசு, மாக் இயக்குதளம் | பிடிஎப் கோப்புகளை திறக்க, மாற்ற வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும். |
லிப்ரே ஆபீஸ் | GNU GPL | லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு | பிடிஎப் கோப்புகளை திறக்க, உருவாக்க வல்லது. doc, docx, rtf, xls, ppt போன்ற கோப்பு வகைகளாகவும் மாற்ற இயலும்; .PDF/A-1a வகையும் உண்டு. |
நோக்கிகள்
[தொகு]பிடிஎப் கோப்புகளை இவற்றின் வழியே வாசிக்க மட்டுமே இயலும் திறனுள்ள மென்பொருள்கள் ஆகும்.
பெயர் | உரிமம் | விவரம் |
---|---|---|
அடோப் ரீடர் | வணிகமென்பொருள், இலவச மென்பொருள் | அடோப்பின் பிடிஎப் வாசிப்பான் |
எவின்சு | GNU GPL | குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது. |
பயர் பாக்சு | கட்டற்ற மென்பொருள் | PDF.js. |
ஆக்குலர் | GNU GPL | கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும். |
PDF.js | அப்பாச்சி அனுமதி | யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது. |
லினக்சும், யூனிக்சும்
[தொகு]இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
உரைவிளக்க திறனிகள்
[தொகு]- எவின்சு (Evince): இதன் பதிப்பு 3.14 மென்பொருளிலிருந்து, இருந்துநீக்கவும், சேர்க்கவும் திறனுள்ளது [1]), of basic text note annotations.[2]
மாற்றிகள்
[தொகு]The CUPS printing system can render any document to a PDF file, thus any UNIX/Linux program with print capability can produce PDF files.
- Pdftk: can merge, split, en-/decrypt, watermark/stamp and manipulate PDF files.
நோக்கிகள்
[தொகு]- அடோப் ரீடர்: Extant freeware versions are obsolete, Adobe has stopped support for Linux.
- எவின்சு (Evince): default PDF and file viewer for குநோம்; replaces GPdf.
- ஆக்குலர் (Okular): KDE desktop environment; replaces KPDF.
- பயர் பாக்சு: Includes a PDF viewer
- கூகிள் குரோம்: Includes a PDF viewer
மாக் இயக்குதளம்
[தொகு]நோக்கிகள்
[தொகு]- சபாரி உலாவி: This bundled web browser has built-in support for reading PDF documents.
- பயர் பாக்சு: Includes a PDF viewer
- கூகிள் குரோம்: Includes a PDF viewer
மைக்ரோசாப்ட் வின்டோசு
[தொகு]மாற்றிகள்
[தொகு]- மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007: இலவசமென்பொருளாக, 2007 மைக்ரோசாப்ட் அலுவலகப்பொதியில் வருகிறது. இப்பொதியின் கோப்புகளை, பிடிஎப் கோப்பாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
- மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 || இலவச மென்பொருள் || உட்செருகியாக 2007 அலுவலகப் பொதியில் கிடைக்கிறது
தொகுப்பான்கள்
[தொகு]- அடோப் அக்ரோபாட்டு;அடோபி சிஸ்டம்ஸ் என்பது வணிக மென்பொருள் ஆகும்.
- அடோபி போட்டோசாப்: அடோபி சிஸ்டம்ஸ் என்பது வரைகலை வடிவ முறைகளையும், படக்கோப்பினையும் தொகுக்க இயலும்.
- லிப்ரே ஆபீஸ்: (MPLv2) கட்டற்ற GUI வசதிகளை வழியாக, பிடிஎப் கோப்புகளை இணைக்க, பிரிக்க, இரகசிய குறியாக்க மேலாண்மை செய்ய இயலும்.
- மைக்ரோசாப்ட் வேர்டு 2013:வணிக மிசைக்கணினி மென்பொருள் ஆகும்.. 2013 அலுவலகப்பொதியின் வழியாக தொகுக்கக்கூடிய பிடிஎப் ஆவணத்தை உருவாக்கலாம்.
- கூகிள் குரோம்: பிடிஎப் கோப்பினை, இயல்பிருப்பாகவே காண இயலும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
- இசுப்பார்ட்டன் (உலாவி): பிடிஎப் கோப்பினை, இயல்பிருப்பாகவே காண இயலும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
அலைபேசி
[தொகு]- எவின் (Evince): Ported to மேமோ இயக்குதளம்
- iBooks: PDF viewer for iOS (iPhone, iPad)
- கூகுள் டிரைவ் app for Android: can view PDFs[3]
- அமேசான் கின்டில் app for Android: can view PDFs[4]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- பிடிஎஃப் திறந்த ஆவணத் திட்டத்தில்
- பிடிஎஃப் மென்பொருள் திறந்த ஆவணத் திட்டத்தில்
- வின்டோசின் கருவிகளும், இயக்கிகளும் திறந்த ஆவணத் திட்டத்தில்