மேமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கியா நிறுவனத்தின் புதுவீச்சு மின்னணு சாதனங்களாகிய இணையக் கணினி பெட்டிகளுள் இயல்பாக நிறுவப் பட்டு கிடைக்கும் இயக்கு தளம் மேமோ (Maemo). நோக்கியா-வின் N வகை தயாரிப்புகளில் இது கிடைக்கப் பெறுகின்றது.

புகழ்பெற்ற குனூ/லினக்ஸ் இயக்குதளமான டெபியனை அடிப்படையாகக் கொண்டு மேமோ உருவாக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்[தொகு]

இதனையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேமோ&oldid=3477517" இலிருந்து மீள்விக்கப்பட்டது