பேச்சு:மேமோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கியா என்று எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இணையக் கணினிப் பெட்டி என்பது எதைக் குறிக்கிறது? internet appliance? internet tablet? வேறு பொருத்தமான சொல் காண்பது நன்று--ரவி 17:53, 22 மார்ச் 2007 (UTC)

இணையக் கணினிப் பெட்டி - internet tablet ஐக் குறிக்கவே பயன்படுத்தினோம். வேறு நல்ல சொல் இருப்பது நலம்தான்.

Amachu 18:15, 22 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேமோ&oldid=116747" இலிருந்து மீள்விக்கப்பட்டது