அப்பாச்சி அனுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பாச்சி அனுமதி
ASF-logo.svg
அப்பாச்சி சின்னம்
ஆக்குநர் அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
அண்மைய பதிப்பு 2.0
வெளியீட்டாளர் அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
வெளியிடப்பட்டது ஜனவரி 2004
DFSG compatible ஆம்[1]
FSF approved ஆம்[2]
OSI approved ஆம்[3]
GPL compatible ஆம் – GPL v3[2]
Copyleft 2.0 compatible, but 1.0 & 1.1 incompatible[4]
Linking from code with a different license ஆம்

அப்பாச்சி உரிமம் அல்லது அப்பாச்சி அனுமதி அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை (ASF) எழுதிய ஒரு இலவச மென்பொருள் உரிமம் ஆகும். அப்பாச்சி உரிமம் பயன்படுத்தும் போது பதிப்புரிமை அறிக்கை மற்றும் நிபந்தனைகளை நாம் எப்போதும் வெளியிட நிர்ப்பந்திக்கிறது. எந்த இலவச மென்பொருள் உரிமம் போல, அப்பாச்சி உரிமத்துடன் பயனருக்கு மென்பொருள் சுதந்திரம் உரிமம் நிபந்தனைகளின் கீழ், அதை மாற்ற, அதை விநியோகிக்க, மற்றும் மென்பொருள் மாற்றம் பதிப்புகள் விநியோகிக் பயன்படுத்த அனுமதிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "The Apache Software License (ASL)". The Big DFSG-compatible Licenses. Debian Project. பார்த்த நாள் 6 July 2009.
  2. 2.0 2.1 "Apache License, Version 2.0". Various Licenses and Comments about Them. Free Software Foundation. மூல முகவரியிலிருந்து 16 July 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 July 2009.
  3. "OSI-approved licenses by name". Open Source Initiative. மூல முகவரியிலிருந்து 28 April 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 March 2011.
  4. "GNU License List". பார்த்த நாள் 1 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_அனுமதி&oldid=2160969" இருந்து மீள்விக்கப்பட்டது