அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
நிறுவனர்கள் | பிரையன் பிகிலின்டேர்ப், மார்க் காக்ஸ், கென் கொர் லார்ஸ் இலிபிரெக்ட், ரால்ப் எஸ். ஏங்கல்ஸ்சால், ராய் டி ஃபீல்டிங், டீன் காவுடிட், பென் ஹைட், ஜிம் ஜகில்ஸ்கை, அலெக்ஸி கொசுட், மார்ட்டின் க்ரேமெர், பென் லாரி, டொக் மேக்யசெர்ன், சமீர் பரேக், கிளிஃப் ஸ்கொலின்க், மார்க் சிலிம்கொ, வில்லியம் (பில்) ஸ்ரொட்டார்ட், பால் சுட்டான், ராண்டி டெர்புஷ், டர்க்-வில்லியம் வான் குலிக். |
---|---|
வகை | 501(சி)(3) |
நிறுவப்பட்டது | ஜூன் 1999 |
தலைமையகம் | ஃபாரச்ட் கில், மேரிலாந்து, யு.எஸ் |
Focus | திறந்த மூலநிரல் |
வழிமுறை | அப்பாச்சி அனுமதி |
இணையத்தளம் | apache.org |
அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த இலாப நோக்கற்ற நிறுவனம். இது 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெலாவேர், அமெரிக்கவில் நிறுவப்பட்டது. இந்த அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை நிறுவனம் பரவலாக டெவலப்பர்கள் சமூகத்தை சார்ந்தே உள்ளது.
அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை அப்பாச்சி திட்டங்கள், தொடர்புடைய தொழில்நுட்பம் மற்றும் சிறந்த அப்பாச்சி டெவலப்பர்களை ஒன்றாக சேகரிக்கவும் ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பல [1] மாநாடுகள் நடத்துகிறது.
வரலாறு
[தொகு]இந்த நிறுவனத்தின் தொடக்கம் இதன் முதன் மென்பொருளான அப்பாச்சி இனைய செர்வரில் 1995ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் எட்டு உறுப்பினர்களை கொண்டு தொடங்கியது. அவர்கள் சிறப்பான கணித்தல் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் என்ற மேன்பொருளை மேம்படுத்துவது என்ற குறிக்கோளுடன் செயல்பட்டனர். பின்னர் அந்த குழுவே அப்பாச்சி குழுமம் என்றழைக்கப்பட்டது.