உள்ளடக்கத்துக்குச் செல்

முனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியியலில், முனையம் என்பது கருவகத்துக்கும் பயனருக்கும் இடையேயான இடைமுகம் ஆகும். தொடக்க காலங்களில் இது கட்டளை வரியாக (1950+) இருந்தது. 1980 களில் இது பெரும்பாலும் வரைகலை பயனர் இடைமுகமாக உள்ளது. தற்கால கணினிகளில் பொதுவாக இரண்டு வசதிகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனையம்&oldid=2223622" இலிருந்து மீள்விக்கப்பட்டது