கேள்விக் குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேள்விக் குறைபாடு
International Symbol for Deafness.svg
செவிட்டுத் தன்மைக்கான அனைத்துலகச் சின்னம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு otolaryngology
ICD-10 H90.-H91.
ICD-9-CM 389
நோய்களின் தரவுத்தளம் 19942
MeSH D034381

கேள்விக் குறைபாடு என்பது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒலியை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் வல்லமையை இழத்தல் ஆகும். பல வகையான உயிரியல் காரணங்களினாலும் சூழல் காரணங்களினாலும் ஏற்படக்கூடிய இக் குறைபாடு ஒலியை உணரும் தன்மை கொண்ட எல்லா உயிரினங்களிலும் ஏற்படலாம்.

ஒலியலைகள் வீச்சு, அதிர்வெண் என்பவற்றில் வேறுபடுகின்றன. வீச்சு என்பது ஒலியலையின் உயர் அழுத்த வேறுபாடு ஆகும். அதிர்வெண் என்பது ஒரு செக்கனில் உண்டாகும் அலைகளின் எண்ணிக்கையாகும். குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளையோ அல்லது குறைந்த வீச்சுக்களையுடைய ஒலிகளையோ உணர முடியாதிருத்தலும் கேள்விக் குறைபாடு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேள்விக்_குறைபாடு&oldid=1351480" இருந்து மீள்விக்கப்பட்டது