கெரோமைசு
தோற்றம்
| கெரோமைசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | (தாமசு, 1911) |
| மாதிரி இனம் | |
| கெரோமை சுமார்கரெட்டே | |
| சிற்றினம் | |
|
3, உரையினை காண்க | |
கெரோமைசு (Haeromys) என்பது தென்கிழகாசியாவில் காணப்படும் முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[1]
- இராணி சுண்டெலி (கெரோமைசு மார்கரெட்டே)
- மினகாசா இராணி சுண்டெலி (கெரோமைசு மினாகாசாசே)
- இராணி சிறிய சுண்டெலி (கெரோமைசு புசிலியசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1328. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.