மினகாசா இராணி சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினகாசா இராணி சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெரோமைசு
இனம்:
கெ. மினாகாசாசே
இருசொற் பெயரீடு
கெரோமைசு மினாகாசாசே
(தாமசு, 1896)

மினகாசா இராணி சுண்டெலி (Minahassa ranee mouse-கெரோமைசு மினாகாசாசே) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது சுலாவெசி தீவில் (இந்தோனேசியா) மட்டுமே காணப்படுகிறது. சுலவேசி தாழ் நிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இதன் இயற்கை வாழிடமாக பசுமையான வெப்பமண்டல தாழ் நில மழைக்காடுகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dando, T. (2021). "Haeromys minahassae". IUCN Red List of Threatened Species 2021: e.T9631A22449576. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T9631A22449576.en. https://www.iucnredlist.org/species/9631/22449576. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. O., Thomas. "On mammals from Celebes, Borneo, and the Philippines recently received at the British Museum.". Ann. Mag. Mus. Nat. Hist. 77: 501-708. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினகாசா_இராணி_சுண்டெலி&oldid=3923427" இலிருந்து மீள்விக்கப்பட்டது