இராணி சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராணி சுண்டெலி

Ranee mouse

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கொறிணி
குடும்பம்: முறிடே
பேரினம்: கெரோமிசு
சிற்றினம்:
கெ. மார்கரெட்டே
இருசொற் பெயரீடு
கெரோமிசு மார்கரெட்டே
(தாமசு, 1893)

இராணி சுண்டெலி (கெரோமிசு மார்கரெட்டே) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது பரவல் போர்னியோ தீவு, சரவாக் (மலேசியா) மற்றும் சபா (மலேசியா) மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerrie, R. & Kennerley, R. (2016). "Haeromys margarettae". The IUCN Red List of Threatened Species. IUCN. 2016: e.T9630A115094262. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T9630A22449791.en. Retrieved 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_சுண்டெலி&oldid=3113125" இருந்து மீள்விக்கப்பட்டது