இராணி சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணி சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கெ. மார்கரெட்டே
இருசொற் பெயரீடு
கெரோமைசு மார்கரெட்டே
(தாமசு, 1893)

இராணி சுண்டெலி (கெரோமை சுமார்கரெட்டே) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது பரவல் போர்னியோ தீவு, சரவாக் (மலேசியா) மற்றும் சபா (மலேசியா) மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerrie, R.; Kennerley, R. (2016). "Haeromys margarettae". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T9630A115094262. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T9630A22449791.en. http://www.iucnredlist.org/details/9630/0. பார்த்த நாள்: 13 December 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_சுண்டெலி&oldid=3923503" இலிருந்து மீள்விக்கப்பட்டது