கென்யா குருவி
Appearance
கென்யா குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. rufocinctus
|
இருசொற் பெயரீடு | |
Passer rufocinctus ரெய்ச்சன்நவ், 1884 |
கென்யா குருவி (Kenya sparrow) என்று அழைக்கப்படும் கென்யா ரூபசு குருவி (பசார் ரூபோசின்க்டசு) கென்யா மற்றும் தான்சானியாவில் காணப்படும் குருவி ஆகும். இது வறண்ட மரங்கள் காணப்படும் புன்னிலம் மற்றும் விவசாய பகுதிகளில் காணப்படுகிறது.[2] சில வகைப்பாட்டியலாளர் பெரிய குருவி (ப. மோட்டிடென்சிசு), கென்யா குருவி, மற்றும் சோகோத்ரா குருவி (பி. இன்சுலேரிசு) சிற்றினங்களை ப. மோடிடென்சிசு சிற்றினத்துடன் டோவ்செட் மற்றும் போர்ப்சு-வாட்சன் (1993)ஐ தொடர்ந்து ஒருங்கிணைக்கின்றனர்.[3][4] வேறு சிலர் செல்லியின் குருவி மற்றும் கோர்டோபன் குருவி ஆகியவற்றை இந்த இனத்துடனோ அல்லது மூன்று பேரும் பெரிய குருவியுடனோ சேர்த்துக்கொள்கின்றனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2012). "Passer rufocinctus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/106008375/0. பார்த்த நாள்: 5 July 2012.
- ↑ Summers-Smith 1988
- ↑ BirdLife International (2010). "Species factsheet: Passer rufocinctus". பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Dowsett & Forbes-Watson 1993
- ↑ Kirwan, Guy M. (2008). "Studies of Socotran Birds III. Morphological and mensural evidence for a 'new' species in the Rufous Sparrow Passer motitensis complex endemic to the island of Abd 'Al Kuri, with the validation of Passer insularis Sclater & Hartlaub, 1881". Bulletin of the British Ornithologists' Club 128 (2): 83–93.