கென்யா குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கென்யா குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. rufocinctus
இருசொற் பெயரீடு
Passer rufocinctus
ரெய்ச்சன்நவ், 1884

கென்யா குருவி (Kenya sparrow) என்று அழைக்கப்படும் கென்யா ரூபசு குருவி (பசார் ரூபோசின்க்டசு) கென்யா மற்றும் தான்சானியாவில் காணப்படும் குருவி ஆகும். இது வறண்ட மரங்கள் காணப்படும் புன்னிலம் மற்றும் விவசாய பகுதிகளில் காணப்படுகிறது.[2] சில வகைப்பாட்டியலாளர் பெரிய குருவி (ப. மோட்டிடென்சிசு), கென்யா குருவி, மற்றும் சோகோத்ரா குருவி (பி. இன்சுலேரிசு) சிற்றினங்களை ப. மோடிடென்சிசு சிற்றினத்துடன் டோவ்செட் மற்றும் போர்ப்சு-வாட்சன் (1993)ஐ தொடர்ந்து ஒருங்கிணைக்கின்றனர்.[3][4] வேறு சிலர் செல்லியின் குருவி மற்றும் கோர்டோபன் குருவி ஆகியவற்றை இந்த இனத்துடனோ அல்லது மூன்று பேரும் பெரிய குருவியுடனோ சேர்த்துக்கொள்கின்றனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Passer rufocinctus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/106008375/0. பார்த்த நாள்: 5 July 2012. 
  2. Summers-Smith 1988
  3. BirdLife International (2010). "Species factsheet: Passer rufocinctus". பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Dowsett & Forbes-Watson 1993
  5. Kirwan, Guy M. (2008). "Studies of Socotran Birds III. Morphological and mensural evidence for a 'new' species in the Rufous Sparrow Passer motitensis complex endemic to the island of Abd 'Al Kuri, with the validation of Passer insularis Sclater & Hartlaub, 1881". Bulletin of the British Ornithologists' Club 128 (2): 83–93. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்யா_குருவி&oldid=3476936" இலிருந்து மீள்விக்கப்பட்டது