கூத்தாட்டுக்குளம்
Appearance
கூத்தாட்டுக்குளம் Koothattukulam | |
---|---|
நகராட்சி[1] | |
ஆள்கூறுகள்: 9°59′22″N 76°35′45″E / 9.9894°N 76.5957°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
தாலுக்கா | மூவாட்டுப்புழா |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.18 km2 (8.95 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 17,253 |
• அடர்த்தி | 740/km2 (1,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 686662 |
தொலைபேசிக் குறியீடு | 0485 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | KL-17 |
அருகாமை நகரம் | மூவாற்றுப்புழை |
தேர்தல் தொகுதி | பிறவம் |
மக்களவை (இந்தியா) தொகுதி | கோட்டயம் |
இணையதளம் | https://koothatukulammunicipality.lsgkerala.gov.in/en/ |
}}
கூத்தாட்டுக்குளம் (Koothattukulam) நகரம் மற்றும் நகராட்சி[3] இந்தியாவின் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முவாற்றுப்புழை வட்டத்தில் உள்ளது. இது எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மூன்று மாவட்ட சந்திப்பில் 2318.71 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கூத்தாட்டுக்குளம் நகராட்சி தேர்தல் 2020 க்கு தேதி பரணிடப்பட்டது 2019-10-13 at the வந்தவழி இயந்திரம்