குமார விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குமார விஜயம்
இயக்குனர் ஏ. ஜெகநாத்
தயாரிப்பாளர் ஈ. கே. தியாகராஜன்
ஸ்ரீ முருகாலயா
சசிகுமார்
வி. பி. சந்திரசேகரன்
கதை திரைக்கதை தூயவன்
நடிப்பு கமல்ஹாசன்
ஜெயசித்ரா
இசையமைப்பு தேவராஜன்
படத்தொகுப்பு சங்குண்ணி
வெளியீடு சூலை 30, 1976
நீளம் 3964 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

குமார விஜயம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_விஜயம்&oldid=1718252" இருந்து மீள்விக்கப்பட்டது