கிரே (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிரே (Gray) என்பது (குறியீடு: Gy) ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிர் ஏற்பளவைக் குறிக்கும் ஒரு அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஓர் ஊடகம் தன்மேல் விழும் கதிர்வீச்சிலிருந்து ஒரு ஜூல் ஆற்றலை ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும்[1]. இத்தகு ஆற்றல் அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்சு-கதிர், காமா துகள்கள், அணுக்கரு துகள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

1 கிரே = 1ஜூல்/கி.கிராம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The International System of Units (SI)". Bureau International des Poids et Mesures (BIPM). பார்த்த நாள் 2010-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரே_(அலகு)&oldid=1467774" இருந்து மீள்விக்கப்பட்டது