கதிர் ஏற்பளவு
Appearance
கதிர் ஏற்பளவு (absorbed dose அல்லது total ionizing dose, TID) என்பது ஒரு பொருள் தன்னில் விழும் கதிர் வீச்சில் எவ்வளவு ஆற்றலை ஏற்றுள்ளது என்பதனைக் குறிக்கும். இது கிரேயில் (gray) அளவிடப்படுகிறது.
- ஒரு கிரே = 100 ரேட் (rad) , ஒரு கிரே =ஒரு ஜூல்|கிலோ கிராம்
கிரே என்பது ஒரு பெரிய அலகாகும். துணை அலகுகளாக
- 1 மில்லி கிரே =1| 1000 கிரேயும்
- 1 மைக்ரே கிரே =1|1000000 கிரேயும் பயன்பாட்டிலுள்ளன.