உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ் வோக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரிஸ் வோக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிறிஸ் வோகஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரிஸ் வோகஸ்
பிறப்புபர்மிங்காம், வெஸ்ட் மிட்லேண்ட்ஸ், இங்கிலாந்து
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 657)21 ஆகத்து 2013 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 217)23 சனவரி 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்19
இ20ப அறிமுகம் (தொப்பி 51)12 சனவரி 2011 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒப முத பஅ
ஆட்டங்கள் 30 99 144 181
ஓட்டங்கள் 1,137 1,186 5,745 1,927
மட்டையாட்ட சராசரி 29.15 24.70 34.81 22.67
100கள்/50கள் 1/4 0/4 10/23 0/5
அதியுயர் ஓட்டம் 137* 95* 152* 95*
வீசிய பந்துகள் 5,174 4,638 24,225 7,906
வீழ்த்தல்கள் 87 142 489 220
பந்துவீச்சு சராசரி 30.85 30.47 25.54 33.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 3 20 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 6/17 6/45 9/36 6/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 44/– 59/– 61/–
மூலம்: ESPNcricinfo, 26 ஆகத்து 2019 2011

கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ் (Chris Woakes, பிறப்பு: 2 மார்ச் 1989) என்பவர் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.

வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[2] லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
  2. "Chris Woakes – Kolkata Knight Riders (KKR) IPL 2017 Player". Archived from the original on 26 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_வோக்ஸ்&oldid=3928929" இலிருந்து மீள்விக்கப்பட்டது